8 மாதம் குழந்தைக்கு சாப்பிடுவதர்க்கு என்னன்ன குடுக்கலாம்

என் குழந்தைக்கு 8 வது மாதம் நடக்கிறது சாப்பிடுவதர்க்கு என்னன்ன குடுக்கலாம் சொல்லுங்கல் தோழிகளே

என் குழந்தைக்கு 1 வயது முடிங்சிடுச்சி ஆனா அவன் இன்னும் கூழ் மாதிரி குடுதா சாபிடுரான் கொஞ்சம் கூட திப்பி இருக்க கூடாது உடனே வாந்தி எடுத்துடுவான்.
ஏதாவது idea குடுங்க plz.

கொஞ்சம் சாதம் ,கேரட்,பாசி பருப்பு, மிளகு ,சீரகம் ,உப்பு, பெருங்காயம் எல்லாம் குக்கர்ல வச்சி தண்ணீ விட்டு 3 விசில் விடுங்க , எடுத்து மிக்சி ல போட்டு அடிச்சி நெய் விட்டு குடுங்க, என் குழந்தைக்கு அப்படி தான் தரேன்.

மேலும் சில பதிவுகள்