திருமணம்

எனக்கு வரும் நவம்பர் மாதத்தில் திருமணம். தோழிகளே எனக்கு திருமனதன்று வருவோருக்கு எதாவது சிறப்பாக செய்ய உதவுங்களே ?நானும் எனது கணவரும் வருபவர்களுக்கு மரம் கன்று தர முடிவு செய்து இருக்கிறோம். இது போன்று செலவு குறைவாகவும் அனைவரும் விரும்படி உங்களுக்கு தெரிந்தால் உதவுங்கள் தோழிகளே.

ஹாய், உங்க பேரு தெரியல. வாழ்த்துக்கள் முதலில் செடி கொடுக்கறது ரொம்ப நல்ல விஷயம் அதுவும் செய்ங்க இன்னொரு யோசனை எனக்கு தெரிந்தது, புத்தகங்கள் கொடுக்கலாம், ஒரு புக் ஸ்டால் போல போட்டு ஒவ்வொருத்தங்களுக்கும் இவ்வளவு விலை மதிப்புல 2 புத்தகமோ 3 புத்தகமோ உங்களால் எவ்வளவு தொகையில் முடியுமோ அந்த அளவிற்கு அவர்களையே தேர்ந்தெடுக்க சொல்லி தரலாம். அல்லது நீங்களே ஒரு 5 வகையான புத்தகங்களை தேர்வு பண்ணி அதை தாம்பூல பையில் போட்டு தரலாம், துணி பை தாங்க.

hi frd ,

neenga sonnathum sari than pa

enakkuum uma sister solrathu sariya paduthu books try panlam

nalla use full na books tharalam en frd marriage la spoken english, spoken hindi, thirukural books, mini ramayana books pottanga pa

எனக்கு வரும் நவம்பர் மாதத்தில் திருமணம். தோழிகளே எனக்கு திருமனதன்று வருவோருக்கு எதாவது சிறப்பாக செய்ய உதவுங்களே ?நானும் எனது கணவரும் வருபவர்களுக்கு மரம் கன்று தர முடிவு செய்து இருக்கிறோம். இது போன்று செலவு குறைவாகவும் அனைவரும் விரும்படி உங்களுக்கு தெரிந்தால் உதவுங்கள் தோழிகளே.

something is better than nothing.

ok thank you mam i will try.

something is better than nothing.

ok thank you mam i will try.

something is better than nothing.

hi

iam new to this site. enaku parotta ku salna eppadi seiyanum solunga pls

குட்டி வினாயகர் சிலை. எப்பொழுதும் உங்க நினைவு வரும்.

குட்டி வினாயகர் சிலை eppadi kodupathu? in bag or? stall pottu kodupatha?

something is better than nothing.

Hi P.Reega

எங்க friend வீடு குடி போனப்போ ஒரு சின்ன அட்டை பெட்டில போட்டு chocolate வச்சு அதே அளவு colorful கவர்ல குடுத்தாங்க.

மேலும் சில பதிவுகள்