என்னக்கு உதவி செய்யுங்க

வணக்கம் அக்கா மார்களே.. நன் இப்போது 6 week ஆகுது.. but என்னக்கு மயக்கம் வருது... (low prussure ) ரத்தம் குறேவு ....நன் என்ன சாப்பிடுவது ? yenntta பால் மாவு எடுத்து குடிப்பது..?? என்னக்கு அப்ப அப்ப blooding பட்டு ,,, காரேய் மாதிரி உள்ளது.. இதனால் ... yettawwatu ஆபத்து வர்ரும?? தயவு செய்து உதவி செய்யுங்கள்.. டாக்டர் பொய் பார்து விட்டேன்.. அவர் எப்போயும் போல கர்பத்துக்கு உள்ள mediccine kudduttaar ....3week இப்படிதான் ullatu ... உங்கள்ளுக்கு ஏதவது அனுபவம் irrukkirataa .... என்னக்கு உதவி செய்யுங்க ..... நான் மலேசிய வில் உள்ளேன்..

மேலும் சில பதிவுகள்