ஹாய் தோழிகலே எனக்கு உதவி செய்யிங்க

ஹாய் தோழிகலே எனக்கு உதவி செய்யிங்க நான் ஏற்கனவே சொல்லிருக்கேன் எனக்கு மாதாவிடாய் பிரச்சினை இருக்குனு போன மாதம் 50 நாள் கழித்து தான் Periods வந்துச்சி ஆனால் இந்த மாதம் 60நாள் ஆகுது இன்னும் வரலே 45 நாள் டெஸ்ட் பன்னி பார்தேன் நெக்கடிவ்னு வந்துச்சி இது குழந்தையா இருக்குமோனு தெரியாலே சரி டாக்டர் கிட்ட போகலாம் நினைக்கிரேன் ஆனால் நாங்க ஆமெரிக்காவுக்கு வந்து 5 மாதம் ஆகுது இது தான் முதல் தடவையா ஆமெரிக்காவுக்கு வந்துருக்கோம் எந்த டாக்டர் கிட்ட போகனும் தெரியாலே அதனாலே ஆமெரிக்காவில் இருக்கிர தோழிகளே உங்களுக்கு தெரிந்த டாக்டர் இருந்த சொல்லுங்க ப்ளிஸ் நான் Houston tx இருக்கேன்

plz help me

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

மேலும் சில பதிவுகள்