babykku womit,motion

45 naal pirantha enathu babykku ore womit,motion pokinrathu.enna seijalaam sollunkal pleassssse/

சிறு குழந்தைகள் பால் குடிச்சா கொஞ்சம் வாந்தி எடுப்பதும், அடிக்கடி மோஷன் போறதும் சகஜம் தான். ஆனா மோஷன் க்ரீன் கலராகவோ, அல்லது ரொம்ப தண்ணியா போனாலோ, குடிச்ச பால் முழுவதுமா வாந்தி எடுத்தாலோ டாக்டரை பாருங்க. 45 நாட்களே ஆன பிள்ளைக்கு வீட்டு வைத்தியம் எல்லாம் வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்