கருமுட்டை வளர்ச்சி பத்தி

எனக்கு திருமணம் ஆகி 8 மாதம் ஆகிறது...... கடந்த மாதம் 14.09.2013
ஸ்கென் செய்தேன்... டாக்டர் ரிபொர்ட் பார்த்துட்டு கருமுட்டை வளர்ச்சி இல்லனு சொல்லிட்டாங்க... டப்லெட் எடுத்துட்டு இருக்கேன்... last period 22.09.2013.... Please யராவது உதவுங்கள்..... மனம் வேதனையாக உள்ளது....

please reply me.....

Onnum kavalai padatheenga pa ellam nallapadiaya nadakum kadavula nambunga ennaikum kaivida mattaru.... seekrama ungaluku santhosham (unga papa ) kidaika kadavulai prathikiren...

karu muttai valariciku paasi payaru,muttai,kondai kadalai vegavaiththadhu,carrot,maadhulai.sapudunka pa nanum ithatha try panran

thanks paa... but manasu romba kasdama irukku.... karumuttai valara advice pannuga pa...

மேலும் சில பதிவுகள்