கறுப்பு பொட்டு

குழந்தைகளுக்கு வைக்கும் கறுப்பு பொட்டு காச்சுவது எப்படி

Hi rebe,jaivarasi nala sallow fry panikunga nala without oil athu nala black color vantha aparam one glass water uthi nala kothika vidunga aparam atha oru cotton cloth vachu filter panitu antha water thirumba nala kothika vidunga apo nkonjam thick ah vantha aparm sunlight la one day full kaya vidunga athuku aparam use panunga...ithu seiyum podhu stove sim la vachu seinga...

Sorry pa nan tamil la type pannan but athu spelling proper ah illa....

கடைசியில் கொஞ்சமாக விளக்கெண்ணெய் விட்டால் பொட்டு பளபளா என்று இருக்கும்.
விரும்பினால் வாசனைக்கு சில துளிகள் பர்ஃப்யூம் சேர்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

Perfume seika kudathu pa becoz baby ku perfume la irruka chemical la allergy vanthudum....

தமிழுமில்லாத, ஆங்கிலமுமில்லாத ஒரு மொழியைவிட உஙளுடைய தவற்ர்ன தமிழே எங்களுக்கு இனிமை.

அன்பு ஜெயா,

உங்க கருத்துக்கு ஒரு லைக் போட்டுட்டேன்:)

எனக்கு தமிங்க்லீஷ் படிக்க சிரமமா இருப்பதனாலேயே, பல இழைகளில் பதிவு போடாம விட்டுடறேன். கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தாலும், தலைப்பும் பதிவுகளும் தமிழில் இருந்தால் படிக்க, பதிவிட உதவியாக இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

;) இமா தலைப்பை திசை திருப்புற மாதிரி இருந்தாலும்... லைக் சொல்லாம போக முடியல. :-)
அறுசுவைக்கு தமிங்கிலம்... 'கருப்பு பொட்டு'. ;D

‍- இமா க்றிஸ்

நன்றி திவ்யா , இமா செய்து விட்டு சொல்கிறேன்

மேலும் சில பதிவுகள்