இன்னைக்கு முதல் ஸ்கேன்!

ஹாய் பிரண்ட்ஸ்!

இன்னியோட நான் கர்ப்பமாகி 52 நாளாகுது டாக்டர் ஸ்கேனுக்கு குறித்த நாள் இன்னுதான் ( 12/10/2013 ) ரொம்ப நர்வஸா பீல் பண்றன். பிளீஸ்பா! எலாரும் எனக்காக பிறே பண்ணுங்கப்பா.! நான் என் குழந்தையின் இதய துடிப்பை இன்னைக்கு கேட்கணும்... அத நெனச்சா இன்னும் எக்ஸைட்டிங்கா இருக்கு!

neenga happy ah iruppeenga frnd. ellam nalladhave nadakkum pa...all the best...

Muthumari

Hai romba happy ha iruku ma ne sonnadha ninaikum podhu , dnt wory naaga irukom
Pathukalam aparam scan paniya ena achi ma ????

மேலும் சில பதிவுகள்