உங்களுடைய தங்கையாக நினைத்து உதவுங்கள்:

தயவு செய்து உதவுங்கள் என் வயது 23...
ஆனால் எனது மார்பகம் மிகவும் சிரியதாகவே உள்ளது... இதனால் எனக்கும் எனது கணவருக்கும் இடையில் சிறிது இடைவெளி இருந்து கொண்டே உள்ளது... நான் யாரிடம் இதை பற்றி கேட்பது என தெரியமால் எனக்குளே வேதனையோடு வாழ்கிறேன்... டாக்டரிம் கேட்டதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்று என்னுடைய வேதனையை அதிகமாக்கி உள்ளார்....

தயவு செய்து உதவுங்கள் தோழிகளே தங்களுக்கு தெரிந்த கை வைதியம் இருந்தால் சொல்லுஙள்,,

என்னுடைய நிலமை புரிந்து உதவுங்கள்......

neenga feel pannatheenga pa.ithu oru problem illa.... neenga daily paadham paruppai night milk la ooravaithu mornning verum vaithila 4 saapidunka,appuram tea,cfe kudikkatheenga adhuku pathil milk kudinga.egg,kondaikadalai,pasi paruppu,mutton saapidunka.udamba coola vachikkonga pa.

Muthumari

நன்றி முத்துமாரி அக்கா.... நீங்க சொன்னது எல்லாதயும் செய்கிறேன்....

மேலும் சில பதிவுகள்