hai my friends today enaku 5th month scan eduthanga. but enaku enna baby nu therinchuka asaiya iruku eppadi kandu pidikrathu yarukavathu therincha sollunga pls
hai my friends today enaku 5th month scan eduthanga. but enaku enna baby nu therinchuka asaiya iruku eppadi kandu pidikrathu yarukavathu therincha sollunga pls
deleted thread
deleted thread
என்ன குழந்தைன்னு தெரிஞ்சுக்க
என்ன குழந்தைன்னு தெரிஞ்சுக்க ஸ்கேன் மட்டும் தான் உதவும் மற்ற முறைகள் எல்லாம் சும்மா கட்டு கதைகள்...நீங்க ஸ்கான் பண்ணும் பொது குழந்தயை கவனம்மாக பார்த்தல் அதன் பிறப்பு உறுப்பு உள்ள பகுதியில் மூன்று கோடுகள் இருந்தால் அது பெண் குழந்தை .நடுவில் ஒரு கோடும் ரெண்டு பக்கமும் ரெண்டு வட்டமும் இருந்தால் அது ஆண் குழந்தை....
venusha
Hi venusha Good useful tips to all
நன்றி தோழி. நான் ஸ்ரீ லங்கா
நன்றி தோழி. நான் ஸ்ரீ லங்கா .எங்களுக்கு இங்க ஸ்கேன் பண்ணி என்ன குழந்தைன்னு சொல்லிடுவாங்க . என்னோட sister scan பண்ணும்போது டாக்டர் சொன்னத தான் சொன்னான்....
thank u friends for ur
thank u friends for ur replies