மலை வேம்பு - தாய்மை

மலை வேம்பு பற்றி அறிந்து......

மலை வேம்பை உபயோகித்து தாய்மை அடைந்தவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் பலன்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

புதிதாக மலை வேம்பு பற்றி அறியாத தொழிகளுக்கு இந்த இழை மிகவும் உதவும்.....

நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்... நன்றி...

enaku marriage agi 1 1/2 year aghuthu, eppa than period date thalli poi 4 days aguthu. annal edupu ,kall vali 2 weeks munadi erunthu erukuthu. velli paduthu annal period agalaya. please solugka frnds, pregancy munadi eppadi eruku ma, ella periods Aguma. eppa test panni parka.

Ungaluku vomiting sense irruka pa

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

Hai frnd nithiya manasa relax ah vachikonga tension aagathinga santhosama irunga possitive ah think panunga pa nallathey nadakum suppose ipa ungaluku 30days mela aaiduchuna nenga prengnancy kit vangi test pani parunga pa.

மலை வேம்பை உபயோகித்து தாய்மை அடைந்தவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் பலன்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

hi nithiyamani.... try the home pregnancy testing pad.....

Hai frnd Enaku mrg aagi 5monthsku aparam than concieve aanen na last time period aana pothu 3rd day la irunthu continues ah 3days mrng malai vembu and eve maathulai leaf and flower ah juice senji enga chithi kuduthanga malaivembu karpa paila kirumi irunthal athai clear panidum then body heat ah irunthalum pregnant late aagumnu maathulai leaf and flower ah juice kudika sonnanga pa next month I got pregnant pa.

Enakku marriage 11month aaguthu naanum malai vembu juice kudichen next month I am pregnant friends

hai,
h r u all?
nanum malaivembu use pannunan. next monthey conceive ayiten ipo enn kulathaiku 17 month

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி உங்களுடைய பதிவுகள் நமது புதிய தோழிகளுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தும்.....

என் வயது 23... எனக்கு திருமணம் ஆகி 8 மாதம் முடிந்தது..... இன்னும் குழந்தை செல்வம் இல்லை.... எனது கடைசி விலக்கு 22.09.2013... ட்ரீட்மென்ட் எடுத்து கொண்டு இருக்கிறேன்... இந்த மாதம் நானும் மலை வேம்பு குடித்தேன்.... என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.... கடவுளை தான் நம்பியுள்ளேன்....

மேலும் சில பதிவுகள்