சந்தோசமான செய்தி...........

நான் 2 மாதம் கர்ப்பமாக உள்ளேன்.....குழந்தை நல்ல படியாக பிறக்க எல்லோரும் எனக்காக துஆ செய்யுங்கள்.....இந்த அறுசுவை மூலமாக நிறைய தெரிந்து கொண்டேன்.... நன்றி......குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைத்து
தோழிகளுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க இறைவன் கிருபை செய்வானாக....

Am saranya Really happy ma , health oluga pathuko , healthy foods eduthuko , happy
Feel panu , maraka ma apa apa sapidu okay va , nanum papa ka ga wait
Panuran inum ila da

Ameen, allah uthavipurrivan............. take care

வாழ்த்துக்கள் ஷாதி. எந்த குறையுமின்றி, நல்லவிதமாக குழந்தையை பெற்றெடுக்க கண்டிப்பாக துவா செய்கிறேன்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

வாழ்த்துக்கள் சகோதரி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் தாய்மையடைந்ததற்கு :)

congarts,friend.I am also pray to god

All is Well

Hi devi_pandi i send mail to u regarding homw based job pls read and revert back

ஷாதிமா வாழ்த்துக்கள் நீ நல்லபடியா குழந்தை பெற்றெடுக்க நான் துவா செய்கிரேன்.நீ இதுபோல் குழந்தை பெற்று நல்லவிதமாக பதிவு போட அல்லாஹ் கிருபைசெய்வானாக ஆமீன்

ஷாதிமா உங்களுக்கு எல்லா நலங்களுடன் நல்ல சாலிஹான குழந்தை கிடைக்க துவா செய்கிரேன் நீங்களும் நிறைய துவா செயுங்கள் இறைவன் கருனை புரிவான்

மேலும் சில பதிவுகள்