waching machine

hi friends
நான் வாஷிங் மெசின் வாங்கலாம்னு இருக்கேன் என்ன மாடல் வாங்கலாம். fully automated model

samsung Ag+, 6.2kg , top load, fully auto matic, silver drum, nalla irukum radhika na use pandra endha prblem illa 3years aachu.. nalla clean ah wash pannudhu.. soap powder koda naama edhuvenum nalum podalam na Tide use pandra.. kulnadhainga dress, naama kitchen la irukum podhu padura aluku ellamey nalla clean ah pogudhu.. thaniya oora vaikanum kaalar kai la kasakanum tu ellam illa nalla clean ah irukku...

நானும் sri abirami சொல்லர washing machine than use பண்ணறேன் பா.எந்த பிரச்சனையும் இல்லை. மன நிறைவா இருக்கும் துவைத்த துணிகளை பார்த்தால்..

Sorry for the long delay reply.India la evlo rate varuthu.,

மேலும் சில பதிவுகள்