vega vaitha apple

hai friends,

vega vaitha apple sali pidikuma? sali irukumbothu vega vaitha apple kodukaalama?

குடுக்கலாம். பப்பாளி குடுங்க. பப்பாளி பழம் சாப்பிட்டா சளி மலத்தில் வெளியேறும்னு சொல்வாங்க. ஒரு சில வாழை பழம் சளி அதிகமாகும்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

Thanks for your advice.

மேலும் சில பதிவுகள்