tnpsc preparation

Frds yarula tnpsc ku prepRe panariga epadi panariga which books you would stuied pls give details elarukum uthavugal

சில website tnpsc,trb,tet இந்த மாதிரி போட்டி தேர்வு எழுதரவங்களுக்க்காகவே online test conduct பண்ணறாங்க.. அlதை முயற்சி செய்து பார்க்கவும்.

tnpsc syllabus is 6th to 12th samacher kalvi text books than atha padichale neenga group1 varai clear pannalam

h r u welcome

நீங்க வெப்சைட் போய் பாருங்க அதுதான் உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும். நிறைய புக் கிடைக்கும். all the best.

TNPSC க்கு MODEL ஆன்லைன் கேள்விகள் படித்தால் போதுமா? புக்ஸ் தான் படிக்கனுமா?

TNPSC குரூப் 2 எழுதலாமா? நான் எம்.காம் படிச்சிருக்கேன்.

குரூப் 2 க்கு உரிய மாடல்தான் படிக்கனுமா? வி.ஏ.ஒ மாதிரி கேள்விகளும் படிக்கலாமா?

இரண்டு பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு படிக்கலாம்ன்னு இருக்கேன்.பதில் கூறுங்கள் தோழிகளே.....

அன்பு தோழி. தேவி

நீங்க தாராளமா எல்லா எக்ஸாமும் எழுதலாம்.படிக்கறது வந்து இதுதான் சொல்லமுடியாது . தமிழ், பொது அறிவு, திமம் நியூஸ் எல்லாத்தையும் நன்கு படிக்கணும். குழந்தைகள் வச்சின்னு தாராளமா படிக்கலாம். இப்ப குருப் 2எக்சாம் 29 தேதியோட விண்ணப்ப தேதி முடியுது. ஒரு எக்ஸாம் அட்டண்ட் பண்ணிங்கன்னா ஒருஐடியா கிடைக்கும்.

Be simple be sample

நீங்க சொன்னபடி படிக்கிறேன். ..மிக்க நன்றி. ...

அன்பு தோழி. தேவி

Hi friends,iam sangeetha,m,sc chemistry, Ella examukkum viruppam irunthal serunthu padikkalama,pullanga school ponathukku appuram sernthu group a padikkalama sis,namma arusuvai mulama interest ulla ladies ellarum msg panniyavathu doubt clear panni padikkalama,pls tell me

Hi frd nan bank exam trypandren railway exam yaravathu tips kudutha nalla irukum

மேலும் சில பதிவுகள்