4 மாத கர்ப்பம் - இடுப்பு பகுதியில் சுளுக்கு

அன்புத் தோழிகளே, நான் 4 மாத கர்ப்பமாக உள்ளேன். எனக்கு திடீர் திடீரென இடுப்பு பகுதியின் பின்புறம் சுளுக்கு (கொளுத்து) ஏற்பட்டு என்னை பாடாய்படுத்துகிறது. அப்போது என்னால் நடக்கவோ, உட்காரவோ, படுக்கவோ, படுத்தால் எழும்பவோ முடிவதில்லை. ரொம்ப கஷ்டமாக உள்ளது. இதனால் ஏதாவது பாதிப்புகள் உண்டா? இதற்கு ஏதாவது மருந்துகள் உண்டா? இதை போக்க என்ன வழி என தொிந்தவர்கள் பதில் கூறவும்...

மேலும் சில பதிவுகள்