5 மாத கர்பம். உதவுங்கள் ப்ளீஸ்...

ஹாய் தோழிஸ்,
நான் 5 மாதம் கர்பமாக இருக்கிறேன். கடந்த 3 நாட்களாக cervix பகுதியில் உட்புறமாக வலிக்கிறது. குழந்தையின் பொசிசன் மாறுவதால் ஏற்படும் வலியாக இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? இல்லை ப்ரச்சனையாக இருக்குமா? யாரேனும் உதவுங்கள் ப்ளீஸ்... டாக்டரிடம் சனி அன்று தான் appointment இருக்கு. கொஞ்சம் பயமாக இருக்கு.

if u have any vaginal white discharge with pain means cause serious problem sister. so if anything don't wait until saturday sister. ple take immediate doctor appointment ...

டாக்டர் bone வீக்காக இருக்குனு சொல்றாங்க. அதனால தான் வலி இருக்குனு கால்ஷியம் டாப்லட் எழுதி தந்தாங்க. வொயிட் டிஸ்சார்ஜ் இல்ல. ஆனா இன்னும் பெய்ன் குறையல. நா என்ன செய்யட்டும்? கால்ஷியம் கு நான் எதை சாப்பிடுவது? பால் அதிகம் எடுக்க துவங்கியுள்ளேன். உதவி வேண்டும் ப்ளீஸ்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

take Cabbage, Beans, botham, lady finger and milk...

எனக்கு தெரிந்து இது நொர்மல் தான். ரொம்ப continuous அ pain இருந்தால் டாக்டர்-ஐ பார்க்கவும். இல்லன்னா நல்லா rest எடுத்தா போதும். நல்லா ஹெல்த்தியா சாப்பிடுங்க.

Thank you so much revathi and ranjini madam.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

அஷ்வதா,

தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சூரிய ஒளியில் நடக்கவும்,

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

மேலும் சில பதிவுகள்