sipper bottle ல் உள்ள straw- ல் அழுக்கு படிந்துள்ளது, எப்படி சுத்தம் செய்வது

sipper bottle ல் உள்ள straw- ல் அழுக்கு படிந்துள்ளது, எப்படி சுத்தம் செய்வது

சுடு தண்ணீரில் பாத்திரம் கழுவும் ஜெல் ஊற்றி அதில் Sipper ரின் மூடியை ஊற வைத்து பின் பால் பாட்டில் கழுவும் பிரஷ்ஷால் தேய்த்துப் பாருங்கள்

வாணி சொன்னது போல ஊற வைத்து பைப் க்ளீனர் (ஸ்ட்ராவின் உள்ளே சாதாரணமானது போகாது. பெரிதாக இருக்கும். க்ராஃப்ட்டுக்குப் பயன்படுத்தும் chennile stick பயன்படுத்தலாம்.) இருந்தால் அதை உள்ளே விட்டு மறுபக்கம் எடுத்து அப்படியே மேலும் கீழும் இழுத்தால் சசுத்தமாகும். இல்லாவிட்டால் ஒரு நீள நூலில் கிச்சன் ஸ்பாஞ் ஒரு சிறிய துண்டைக் கட்டி மேலே சொன்னது போல ஸ்ட்ராவில் நுழைத்து மேலும் கீழுமாக இழுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்