8 மாதம் கர்ப்பிணி

வணக்கம் அறுசுவை உறுப்பினர்களே,

என்க்கு இது முதல் குழந்தை. எனக்கு கழுத்து,மர்ப்பு பகுதி கொஞ்சம்
கறுப்பு மாறுகிறது. கறுப்பு ஆன பகுதி doctor சொல்லும் போது அதற்கு Gel kututhaga.
அது 100% சரி ஆகது கூறிகிறகள்.

என் அக்காவும் அப்படி கறுப்ப இருந்தால் குழந்தை MALE BABY ஆக பிறக்கும் சொல்கிறள். அது உண்மையா?

எனக்கு இடுப்பு,தொப்புள் பகுதியும் மிகவும் வலிக்கிறது.

epothu apadithan erukuma? illai problema?

Charanya Badhrinath

எனக்கு பதில் கூறுங்கள் தோழிகளே

கருமை படர்ந்தால் ஆண் குழந்தையான்னு எனக்கு தெரியாது.ஆனால் கருப்பு போகாது என்பதில் உடன்பாடு இல்லை. கொஞ்சம் உளுந்தம்பருப்பை ஊறவைத்து வெருமனே ஆட்டி கழுத்தில் தடவுங்கள்,அது காய்ந்ததும் கொஞ்சம் தண்ணீர் விட்டு தேய்த்து கழுவுங்கள்.இது தொடர்ந்து செய்தால் நிறம் மாறும்.
அடுத்து கொள்ளுப்பருப்பும்,தயிரும் கலந்து நன்கு அரைத்து கருமை உள்ள இடங்களில் தேய்த்து காயவிட்டு கழுவி வாருங்கள் உங்களுக்கே வித்யாசம் தெரியும்.
\
உங்களுக்கும் உங்கள் குட்டி பாப்பாவிற்கும் வாழ்த்துக்கள்........:-)

மேலும் சில பதிவுகள்