3 மாத குழந்தைக்கு தொன்டை கட்டு,நெஞ்ஜு சளி

10 naal achu vidavae matikku pls yarathu help pannunga doc ta kamichu syrup kudukran keka mattiku help me pls kastama irukku irumikittae irukka

ரொம்ப சின்ன குழந்தைங்க... டாக்டர் தர மருந்து தான் சரி. வீட்டு வைத்தியம் தரும் வயசு இல்லை. மீண்டும் டாக்டரை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்