சிக்கன் பிரியாணி

சிக்கன் பிரியாணி 20 பேருக்கு செய்வது எப்படி
எவ்ளோ rice
please full detail konjam sollunga

ஒரு கிலோ அரிசியில் 7 முதல் பத்து பேர் வரை சாப்பிடலாம்.

arusuvai is a wonderful website

Please help for me. detail sollunga

சிக்கன் -மூன்றரை கிலோ
பாஸ்மதி அரிசி -3கிலோ
வெங்காயம் - 900 கிராம்
தக்காளி - 750 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது -9 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை -3 கட்டு
புதினா -ஒன்றரை கட்டு
பச்சை மிளகாய் - 12
தயிர் -300 மில்லி
கரம் மசாலா தூள் -2 டீ ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் -5 டீ ஸ்பூன்
லெமன் -1 ஜுஸ் பிழியவும்
பிரிஞ்சி இலை -6
நெய் -100 மில்லி
எண்ணெய் -100 மில்லி ( தேவையான அளவு)
உப்பு -தேவைக்கேற்ப்ப

எங்க வீட்டில் செய்யும் அளவுகளை குறிப்பிட்டுள்ளேன்

செய்முறைக்கு கீழே சில லிங்க் குறிப்பிட்டுள்ளேன்,பார்த்துக் கொள்ளவும்
http://www.arusuvai.com/tamil/node/9995

http://www.arusuvai.com/tamil/node/8075

http://www.arusuvai.com/tamil/node/23827

http://www.arusuvai.com/tamil/node/22876

thanks shadiqah & vani

I'm vedha I want to cock some resipies

Hi Vedha, how are you? Which type of recipes you want to cook?

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

மேலும் சில பதிவுகள்