நேம்டு டி - ஷர்ட் (Named T - Shirt)

தேதி: November 18, 2013

5
Average: 4.4 (10 votes)

 

விரும்பிய நிற காட்டன் டி - ஷர்ட்
ஃபேப்ரிக் பெயிண்ட் - ஒன்று (விரும்பிய நிறத்தில்)
பெயிண்டிங் பிரஷ்
எம்ப்ராய்டரி நூல்
கலர் பென்சில்
ஊசி

 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
டிசைன் செய்வதற்காக தேர்வு செய்த பெயரை கலர் பென்சிலால் டி - ஷர்ட்டில் அவுட் லைன் வரையவும்.
பிறகு அதில் ஃபேப்ரிக் பெயிண்ட் அடிக்கவும். (அவுட் லைனைவிட்டு வெளியே சிதறாமல் கவனமாக பெயிண்ட் செய்யவும்). நன்றாக காய்ந்ததும் மேலும் ஒரு கோட்டிங் அடிக்கவும்.
உலர்ந்த பிறகு ஊசியில் எம்ப்ராய்டரி நூலைக் கோர்த்து, படத்தில் காட்டியுள்ளவாறு பெயரின் ஓரத்தில் சாதாரண தையல் போல் தைத்து முடிக்கவும்.
குட்டிஸுக்கு கிஃப்ட்டாகக் கொடுக்க டி - ஷர்ட் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

முசி
நான் தான் முதல்ல....

ரொம்ப அழகா செய்திருக்கீங்க தோழி,வாழ்த்துக்கள்

சூப்பர் முசி.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நல்லா இருக்கு முசி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அஸ்ஸலாமு அலைக்கும் எழிமையாவும் அழகாவும் டக்குன்னு புரியர மாதிரி இருக்கு வாழ்த்துக்கள்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

சூப்பர் முஹசினா :)

Kalai

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிடும் உங்க அன்பிர்க்கு நன்றி,நிகிலா.
ரொம்ப நன்றி.இமா.
வாழ்த்திர்க்கு மிக்க நன்றி;வனி.
வ அலைக்கும் சலாம்,வாழ்த்திர்க்கு மிக்க நன்றி,பல்கிஸ்.
மிக்க நன்றி கலா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

name t-shirt super musi.nabil ku romba pidichirukumae.

பாரட்டிர்க்கு மிக்க நன்றி,கலை.அவனுக்கு அவ்வளவா புறியல,அதை நான் தான் செய்தேன் என்று.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

hi frnds,

ennoda name bavatharani i am wrking but enaku wrk poga intrest ella vettla irundhe edhavadhu suyathozil pannanum nu asai enna pandradhu adha eppadi marketting pandradhunu therila enna pannalam adha eppadi marketing pannalam nu idea sollunga plz