இடியாப்பம்

இடியாப்பத்துக்கு எந்த மாதிரி குழம்பு சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.அந்த குழம்பு வகையை குறிப்பிடவும்.நன்றி.

அன்புள்ள பானு!

இடியாப்பத்துக்கு அசைவ உணவு வகையென்றால் கோழிக்குருமா, கறிக்குழம்பு இரண்டும் சுவை கூட்டும். கேரள சமையலில் தேங்காய்ப்பால் அதிகம் சேர்க்கப்பட்ட ஸ்டியூ வகைகள் பக்க உணவாகச் சேர்ப்பார்கள். சைவமென்றால் கொண்டக்கடலை சேர்த்து சிறிது காரம் சேர்க்கப்பட்ட குழம்பு வகைகள் பொருத்தமாக இருக்கும்.

மோர் குழம்பு, வத்தல் குழம்பு நன்றாக இருக்கும்.

இடியப்பத்திற்கு சொதி எனப்படும் பக்க உணவும்(தேங்காய்ப்பாலில் செய்தது) சம்பலும் இடித்தது/ அரைத்தது(தேங்காய்ப்பூ) மிகச்சிறப்பாக இருக்கும்

Mrs.Mano,Sanravi,Shantha அவர்களுக்கு மிக்க நன்றி.

idarkku,dhalcha,meen kulambu,saambaar,ivaihalum poruthamaha irukkum.

idarkku,dhalcha,meen kulambu,saambaar,ivaihalum poruthamaha irukkum.

டியர் ரஸியா மேடம், தாங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

மேலும் சில பதிவுகள்