கண் துடித்துக் கொண்டே இருக்கிறது.

வணக்கம் தோழிகளே , எனக்கு இரண்டு நாட்களாக வலது கண் துடித்துக் கொண்டே இருக்கிறது. இதை கெட்ட சகுணம் என்பார்கள். பயமாக இருக்கிறது, தெரிந்தவர் கள் சொல்லுங்க ப்ளீஸ்,

அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. எனக்கு 1 வாரமா கண்கள் சிவந்து இன்ஃபக்‌ஷன் ஆயிருக்கு. அதை கண்டுக்காம லேப்டாப் பார்த்தேன், 2 நாளா எனக்கும் துடிச்சுட்டே இருக்கு. ;) இன்னைக்கு சகுனத்தை சரி பண்ண டாக்டரை பார்க்கலாம்னு இருக்கேன். எல்லாம் ஏதோ ஒரு வகையான வீக்னஸ் தான் கௌரி. நல்லா சாப்பிட்டு நல்லா தூங்குங்க. சரியாகிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி பா, நான் என்னை பற்றி கவலை பட மாட்டேன்,இப்படி ஏதும் நிகழ்ந்தால் ஊரில் இருககும் அம்மா , அப்பா பற்றி கவலை பட ஆரம்பித்து விடுவேன். அதான் மன்ம் அடித்துக் கொண்டே இருக்கும்.

ninga josiatha rombavum nambuvingalo

புரியுது கௌரி... ஆனா எனக்கு வாரத்துல 1 நாளாவது கண் துடிக்கும். டாக்டர் வீக்னஸ்னு தான் சொன்னாங்க. இதுக்காக மனசை குழப்பிக்காதீங்க. எல்லாரும் நலமா இருப்பாங்க :) நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும். ஆனா இது போல அடிக்கடி கண் துடிச்சா உங்களுக்கு தான் நல்லதில்லை ;) அதனால் எதுக்கும் டாக்டரிடம் காட்டுங்க. நரம்பு சம்பந்தப்பட்டது. வேற எதுவும் நினைச்சு பயப்படாதீங்க. பாருங்க... உங்களுக்கு தட்டும் போதே என் கண் 4 முறைக்கு மேல் துடிச்சுடுச்சு. ஹஹஹா. என்னை திட்ட போறீங்களோ??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ninga endha kalathulayo irukinga kan thudikiradhu kandipa weak ness dhan edhula doubt ey ila ninga vetlaye irupinganu ninaikuren adhan epadi ellam thonudhu ungaluku mind divert pani parunga edhalam thonadhu

மேலும் சில பதிவுகள்