மருத்துவ காப்பீடு

வணக்கம் தோழிகளே,
எனது தங்கையின் கணவர் சமீபத்தில் பறவை காய்ச்சலில் இறந்து போனார். எனது தங்கையின் வயது 27, அவளுக்கு 3 ஆண் குழந்தைகள். முதல் பையனுக்கு 4 வயது, அடுத்தவனுக்கு 1 வயது, கடைசிக்கு 1 மாதம். அவளுடைய கணவர் எந்த வித பாலிசியும் எடுத்திருக்கவில்லை. இப்பொழுது நான் அவளுக்கும் அவளுக்கு கீழ் அவளுடைய குழந்தைகள் வரும்படி மருத்துவ காப்பீடு எடுக்கலாம் என்று நினைக்கிறேன் நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதற்கு ஏற்றாற் போல் உள்ள பாலிசி பற்றி தெரிந்தவர்கள் கூறினால் பேரூதவியாக இருக்கும்
.

u can contact me 8148070965 am not doing any insurance my friend is doing insurance she is a girl so i cant give her number here so u call or mes me than i ill give her num dayaland026@gmail.com

எனக்கு கருப்பை அறுவை சிகிச்சை செய்யவேண்டி உள்ளது,அது முதலமைச்சர் மருத்துவ‌ காப்பீடு மூலம் செய்யலாம்னு மருத்துவர் சொன்னாங்க‌,ஆனா எங்க‌ வீட்டுல‌ இன்னும் முதலமைச்சர் மருத்துவ‌ காப்பீடு வாங்கவில்லை,ரேசன் கார்டில் என் மாமியார்தான் குடும்ப‌ தலைவராக‌ உள்ளார்,இப்போ வாங்கனுமென்றால் என் பெயரில் வாங்கனுமா, இல்லை என் மாமியார் பெயரில் வாங்கவேண்டுமா, அப்படி என் மாமி பெயரில் வாங்கினால் அதை நான் உபயோக‌ படுத்தலாமா, கொஞ்சம் விரைவாக‌ பதில் சொல்லுங்கள்

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்