வணக்கம், நீங்கள் இரவு அதிக நேரம் தூங்காமல் விழித்து இருப்பீங்களா ?
நீங்கள் அதிக நேரம் டிவி பாப்பிங்களா அல்லது கைபேசி யூஸ் பண்ணுவிங்களா, இதையெல்லாம் குறைத்து கொள்ளுங்கள். நீங்கள் தினமும் காலை முகத்தில் ஆலிவ் ஆயில் தடவி வாருங்கள் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.
hi
chemical based yenda porul pottalum temperary solution than but natural mooligai use panniginna 100% cure agum.
கருவளையம்
சகோதரிகள் இது பற்றி நிறையப் பேசி இருக்கிறார்கள்.
http://www.arusuvai.com/search_results.html?q=கருவளையம்
- இமா க்றிஸ்
Black Circle
Hi frd daily night Vilakennai apply pannunga improvement kidaikkum, kulirchiyum kidaikkum
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
kauvalayam poga
potato vai manal pathathriku araithu kanniku keel iravu thadavi vanthal munnetram theriyum.
karuvalayam
mail me nnagu1975@gmail.com. i will send full details
kosala