kulanthaiku unavu

hi baby entha monthla sapada kutukalam

Priya babyku 6 month aagum pothu food kodunga. Appathan babyku nalla serikum thanmai varum. Athuvarai unga babyku paalay kodunga pa.

குழந்தைக்கு எப்போ திட உணவு ஆரம்பிக்கலாம் என்பது பற்றி ஊருக்கு ஊர், குடும்பத்துக்குக் குடும்பம் வெவ்வேறு கருத்துகள் இருக்கின்றன.

ஆரோக்கியமான குழைந்தைக்கு, பிறந்து நான்காவது மாதம் முடிந்ததும் சிறிது சிறிதாக ஆரம்பிக்கலாம்.

என் இரண்டாவது குழந்தைக்கு (குறை மாதக் குழந்தை அவர், சில சிறு பிரச்சினைகள் இருந்தது.) யாழ் போதனா வைத்தியசாலையில் அப்போது எனக்குக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி மூன்றாம் மாத முடிவில் திட உணவு அறிமுகம் செய்ய ஆரம்பித்தேன். தாய்ப்பால் நிறுத்தவில்லை. தொடர்ந்து இரண்டரை வருடங்கள் பாலூட்டினேன். அவருக்கான தடுப்பூசிகள் எல்லாம் சாதாரணமாகக் கொடுப்பதை விட ஒரு மாதம் முன்பாகக் கொடுத்தார்கள். என்னிடம் எப்போது என்ன செய்ய வேண்டும், எது ஆகாது என்பது பற்றிய விபரங்கள் கொண்ட கையேடு ஒன்று தரப்பட்டது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. (இப்போ பகிர்ந்து கொள்ள அது என் கையில் இல்லை.)

என் குழந்தை இப்போது ஆரோக்கியமான 24 வயது வாலிபன்.

தலைப்பைத் திருத்திவிட முடியுமா என்று பாருங்கள் பிரியா. :-)

‍- இமா க்றிஸ்

thank you friends

enaku bal sariya kedaikal pa en babyku ipothan 3 month akuthu romba kastama iruku atha four month muditha food kudukalamanu theriyala enaku itha first baby pa

priya sam prblm ma yenakum yen kulanthaikum 4mnth

Theanai pirithedu thean kuddai pirikathey

மேலும் சில பதிவுகள்