சந்தேகம்

நான் 3 வருடம் கழித்து இப்போ 15 வாரம் கர்ப்பமாக இருக்கிறேன்....எனக்கு கர்ப்பகால சுகர் உள்ளது... நான் தற்போது வெளி நாட்டில் வசிக்கிறேன்.....என்னுடைய சந்தேகம்.....

1.எனக்கு கர்ப்பவாய் தைக்க சொல்லி இருக்காங்க இங்க உள்ள டாக்டர்... ஆனா uteres mouth open ல இருக்குனு எதுவும் சொல்லல...அது mouth open la இல்லாட்டியும் தைக்கனுமா.. நான் இந்தியால தான் stitching பண்ண போறேன்....அப்படி பண்ணும் போது மயக்க மருந்து கொடுத்து பண்ணுவாங்களா? வலி இருக்குமா stitch பண்ணி முடிச்சதும்...stitching பண்ணினா சுகப்பிரசவம் ஆகுமா? stitch பண்ணிய பிறகு எந்த மாதிரி வேலை செய்துக்கலாம்.....

2..சுகர் இருந்த சுகப்பிரசவம் ஆகுமா.... இப்ப சுகர் எந்த value ல இருக்கனும்...fasting and சாப்பாட்டுக்கு அப்புறம்....

எனக்கு ரொம்ப பயமா இருக்கு help பண்ணுங்க plz.....

கற்பம் தரிக்காம போனாதான்,க.வாய தைய்பங்க..எனவே நல்லா ஆலோசனை செய்ங

@ rameejaashiq...
மரியம் சொல்றது சரியான விஷயம்தான். நீங்கதான் சரியாப் புரிஞ்சுக்கலை. :-) குழப்பாதீங்க, விட்டுருங்க அவங்களை.

மரியம்... எந்த சந்தேகமானாலும் உங்க டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. அவங்க தெளிவு படுத்துவாங்க.

‍- இமா க்றிஸ்

கர்ப்பக் காலத்தில் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க சிலருக்கு கர்ப்ப வாயை தைப்பதுண்டு,தியேட்டரில் வைத்து மயக்க மருந்து கொடுத்து தான் செய்வார்கள்,
கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்க்குள் வைத்துக் கொள்வது தான் நல்லது.
80-120mmol/l தான் நார்மல் சுகரின் அளவு.
சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்பது பிரசவம் நெருங்கும் நேரத்தில் உங்களின் உடல் நிலையைப் பொறுத்து தான் மருத்துவர்கள் தீர்மானிப்பார்கள்.
மருத்துவரின் ஆலோசனையை சரியாக மேற்க்கொண்டால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
உணவு கட்டுப் பாடும் நடைபயிற்சியும் சுகரை கட்டுக்குள் கொண்டு வரும்
கீழே உள்ள லிங்க் ஐ தட்டிப் பாருங்கள்
உணவுகள் பற்றிய தகவல்கள் இருக்கும்.
http://www.arusuvai.com/tamil/node/27089

please do stitches in uterus which prevent preterm and take rest and do moderate work if you normal means...

பதில் அளித்த அனைவருக்கும் நன்றி.....

வனி நீங்கள் சொல்லுரது fasting sugar level சொல்லுரீங்களா?

இன்னொரு சந்தேகம் இப்ப எனக்கு 4 ஆவது மாதம் ....இப்ப தூங்கும் போது ஒரே side ஆ தூங்கனுமா? ஒரு பக்கதுல இருந்து இன்னொரு பக்கம் திரும்பும் போது எந்த மாதத்தில் இருந்து எழுந்து திரும்பனும்...

எல்லாம் நன்மைக்கே

80-120 தன் நார்மல், எப்போதுமே இந்த அளவுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்,ஏனென்றால் கப்ப காலத்தில் சுகர் அதிகரித்தால் குழந்தையின் எடை அதிகமாகும் எந்த position ல் படுக்கலாம் என்பதை உங்க மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்

pothuva 7 month la oru pakama paduka soluvaka pa doctor 7 month udane paduka mudiyathu athanala 5 month la iruthe oru pakama paduka pazkuka pa thirupi padukama ezuthu porimaiya thirupi atutha pakam paduka pa health pathukoka baby nalla irupa

thanks vani,priya....

எல்லாம் நன்மைக்கே

na periya kulapathila eruken.. etha matum yepdiyavathu solunga... nanum en wife um first love panitu erukum poathu pregnant ayeta.. apo tablet saptu karuva kalachuta... 2 years before.. but epa kalyanum ayeruku... enimey marupadiyum pregnant aavala?athunala prblm onum elaya? pls vani..solunga...

மேலும் சில பதிவுகள்