tablet name ZYFLAR softgel entha net la search panium information kedaigala frds dr sugges panna tablet than use pannalama venama pls sugges me
tablet name ZYFLAR softgel entha net la search panium information kedaigala frds dr sugges panna tablet than use pannalama venama pls sugges me
zyflo
//entha net la search panium information kedaigala// :-) zyflo என்று தேடுங்க, கிடைக்கும்.
- இமா க்றிஸ்
hi imma
zyflo irruku but tablet name zyflar thana how it match r u use it pa
hi
வினோதினி
1. ஸ்பெல்லிங் சரியாகப் பார்த்தீங்களா?
2. //dr sugges panna tablet// :-) //use pannalama venama// அவங்களை விட நாங்க பெரிய டாக்டர் என்று நினைக்கிறீங்களா? உங்க டாக்டரை நம்பலயா நீங்க?
3. எதற்காக சஜஸ்ட் பண்ணாங்க என்பது போன்ற வேறு எந்த விபரமும் சொல்லாம மருந்து பெயரை மட்டும் சொன்னால் எப்படி?
4. இமாவுக்கு தங்க்லிஷ் புரிஞ்சுக்கறது சிரமம். தமிழில் கேட்டால் 'மட்டும்' உதவ முடியுமா என்று பார்க்கிறேன்.
- இமா க்றிஸ்
Zyflar tablet
அவங்க கொடுத்திருக்கிற டேப்லெட் நேம் கரெக்ட்தான்.. இது பத்தி நேத்தே பதில் கொடுக்க டைப் பண்ணினேன். அப்புறம் போஸ்ட் பண்ணல. நமக்கேன் வம்புன்னு விட்டுட்டேன். :-)
இது Cosmo Life Sciences Pvt. Ltd. ன்னு ஹிமாச்சல் பிரதேசத்தில இருக்கிற ஒரு கம்பெனியோட தயாரிப்பு. நீங்க சொன்ன டேப்லெட்டை மார்ச் மாசம் FSSAI க்கு அப்ரூவலுக்கு அனுப்பி இருக்காங்க. (அப்ரூவல் கிடைச்சிருக்கணும்.)
VILLAGE-DHARAMPUR,
SAI ROAD, TEHSIL-BADDI,
DIST.SOLAN, Baddi - 173205
இது அந்த கம்பெனியோட அட்ரஸ்.
Vaidyanath ன்னு அந்த கம்பெனி மேனேஜரோட போன் நம்பர் இது +919940023471 (போன் பண்ணி வேணும்னா கேட்டுப் பாருங்க.. :-))
இந்த அளவுக்குதான் நெட்ல தகவல்கள் கிடைக்குது. எனக்கு இருக்கிற கேள்வியும் அதேதான். உங்க டாக்டர் சொன்னதை கேட்காம இங்க யாரோ ஒரு X ம், Yம் வந்து சாப்பிடுங்க.. இல்ல சாப்பிடாதீங்கன்னு சொல்றதையா கேட்கப் போறீங்க?! அந்த அளவுக்கு நம்பிக்கையான டாக்டரா அவர்..!! :-)
:-)
//நமக்கேன் வம்புன்னு விட்டுட்டேன். :-)// ம்.. :-) என் கண் முன்னால பாதுஷாவும் போண்டாவும் சிக்கன் பிரியாணியும் சிக்கன் 65ம் முறைச்சுட்டு இருக்கு.
அதை எல்லாம் விட்டுட்டு இந்த அளவு தேடினேன்கிறதே பெருசு அட்மின். இனிமேல் தேடுறது இல்லை, வேற யாராச்சும் பதில் சொல்லட்டும் என்கிற முடிவோட அந்தப் பதிலைப் போட்டுட்டு கிளம்பிட்டேன். உதவிக்கு நன்றி. :-)
- இமா க்றிஸ்
thank u admin
admin sir thank u epa than puthusa babyku haga treatment start pani irukom dr pathi entha details and feedback kum enga area la kidaikala athunala than tablet ha search panitu use panalam nu ketan......and thank u very much sir for ur reply
hi
மாத்திரை
நீங்க சாப்பிடலாமா, கூடாதான்னு கேட்டதுதான் வித்தியாசமா இருந்துச்சு. மற்றபடி மாத்திரை என்ன, எதுக்குன்னு நெட்ல தேடுறது எல்லாரும் செய்யற ஒண்ணுதான். நான் கண்டிப்பா செய்வேன். ஆனா, அது எல்லாம் நம்ம ஜென்ரல் நாலேட்ஜ்ஜை வளர்த்துக்கத்தான். :-) டாக்டர் மேலே நம்பிக்கை இல்லாம இல்ல.
பொதுவா ரெண்டு, மூணு விசயங்கள்தான் நீங்க முக்கியமா பார்க்கணும்.
1. கம்பெனி பேரு. கம்பெனியோட நம்பகத்தன்மை. ஓரளவுக்கு பிரபலமான கம்பெனியா இருந்தா, ப்ராடக்ட்டும் நல்லா இருக்கும்னு நம்பலாம்.
2. மாத்திரையோட ingrediants. இது மாத்திரை ஸ்ட்ரிப்பா இருந்தா பார்க்குறது கஷ்டம். லென்ஸ் வச்சுப் பார்க்கணும். (நான் இதுக்குன்னே ரெண்டு லென்ஸஸ் வச்சிருக்கேன். :-)) பாக்ஸா (அல்லது பாட்டிலா) வாங்கினா அதிலேயே இருக்கும். அதை தெரிஞ்சுக்கிட்டா, என்ன பர்ப்போஸ்க்குன்னு நெட்ல தேடி தெரிஞ்சுக்கலாம். டாக்டர்கிட்டே அதெல்லாம் கேட்க முடியாது.
3. அடுத்து பாஸிபிள் சைடு எபெக்ட்ஸ். இது ரொம்ப முக்கியம். இதைத்தான் நான் அதிகம் பார்ப்பேன். இதைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கிட்டா, எதாவது சிம்டம்ஸ் தெரியறப்ப நாம உஷாராயிடலாம்.
இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு அடுத்த டைம் டாக்டரை பார்க்கிறப்ப நம்ம நாலேட்ஜை எல்லாம் அவுத்துவிடக்கூடாது. நான் அப்படி செய்யப் போக, ஒரு டாக்டர் எனக்கு கொடுத்த பதில் இதுதான்.
"மெடிக்கல் விசயத்துல எல்லாரும் டாக்டர் ஆக நினைக்காதீங்க. பேஷண்ட் ஓரளவுக்கு மேலே தெரிஞ்சுக்காம இருக்கிறதுதான் நல்லது."
இந்த நெட்டு வந்ததில இருந்து எல்லாரும் டாக்டர் ஆயிட்டாங்க ன்னு முணுமுணுத்ததும் கேட்டது. :-)
tablet
thank u for response sir.....really useful
hi