எட்டு வார கர்பம்

அன்பு தோழிகளுக்கு அலு,
வணக்கம், ஆறு மாதங்களுக்கு முன்பு என்னுடய மூன்று மாத கரு அபர்சன் ஆகிவிட்டது . காரணம் தெரியவில்லை. 1) எனக்கு வந்த அடி வயிர்ட்ரில் இருந்து வந்த இருமலினாலா? ,2) மூன்ரு மாதத்திற்கு பிறகு கணவருடன். ஒன்றாக இருந்ததினாலா?.

நான் தற்போது இரண்டு மாத கர்பமாக இருக்கிறேன். இப்போது மருட்துவரிடம் பார்து கொன்டுதான் இருக்கிறோம். ஆனாலும்
மீண்டும் ஏதவது கருவுக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தினால் நாங்கள் தனியே இருக்கிறோம் . இது போல் இருப்பது சரியா?

பதில் கூருங்கள் தோழீகளே ப்ளீஸ் ...................

வாழ்த்துக்கள் தோழி, ஆறு மாதம் வரை தனியாக இருப்பது நல்லது. ஏற்கனவே abortion ஆனதால் DR. ஆலோசனை பெற்று அது போல் நடக்கவும். நன்றாக ஓய்வு எடுங்கள்.

ஆருதலாக கூரிய அன்புத் தோழிக்கு மிக்க நன்றி.

congrates friends pls avoid that first 6 month ,nalla muraiyl kuladai pera vathukkal my dear friend

THINK TWICE BEFORE YOU SPEAK ONCE

Thank you friends. I'll expect more details about this.

மேலும் சில பதிவுகள்