வீ்ட்டு வைத்தியம்

குழந்தைக்கு சளி பிடித்தால்,தேங்காய் எண்ணையில் கற்பூரம் போட்டு சுட வைத்து தேயக்கலாம்.

என் பையன் துங்கும் போது திடிர்னு எழுந்து கால் புடிச்சுட்டு அழறான், கால் அமுக்கி விட்டா அமைதியா இருக்கான் இல்லனா அழறான்.என்ன செய்யனு தெறியல

உங்கள் பையனுக்கு எத்தனை வயது

நரம்பு பிரச்சனையாக இருக்கலாம். பேரிச்சம் பழம்,காய்கறிகள் கொடுக்கவும்.

om sai

குழந்தைகளுக்கு வயிற்று வலி, வயிற்றலைசல் இருந்தால் 1 டீ ஸ்பூன் ஓமம் வெரும் வானலியில் வறுத்து அதில் அரைக்கப் நீர் விட்டு பாதியாக வற்ற‌ வைக்கவும் அதில் 1/4 டீ ஸ்பூன் காயப்பொடி கலந்து குடுக்கவும்(4‍ ‍முதல் 10 வயது)

மேலும் சில பதிவுகள்