எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் பற்றி...............

எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் புலாவு அல்லது பிரியாணி செய்யும்போது தாளித்தல், காய்கறி வதக்கல் ஆகியவற்றை அதிலேயே செய்யலாமா அல்லது தனியாக அடுப்பில் வதக்கி செய்ய வேண்டுமா.
உதவுங்கள் தோழிகளே.

அதிலேயே செய்யலாம்

thaniyaga than vadhaki seiyya mudiyum.. cookware on la irukum podhu eppadi adhula vadhaka mudium.. appadi seiyavum koodadhu... thaniyaga adupil vadhaki dhan elc cookware pathirathil rise, salt ellam mix pannadhuku appuram dhan cookware close panni switch on pannanum adhu dha safe switch off pannama cookware open panna kodadhu.... pressure cookware vida thanni konjam adhikamaga serkavendum illai endral rise adipidikum....

நான் படிக்கும் பொழுது hostel ரூம் இல் அப்படியே வதக்கிதான் செய்வோம்.. எதுவும் ஆனதில்லை.. இருந்தாலும் ஸ்ரீ அபிராமி சொல்வைதைபோலவே செய்துபாருங்கள்..

Sri and Subha, thanks 4 ur reply ma.
One more doubt pa, chenna, dhal ellam athileye boil pannalama, rice mode le boil aakiduma
plz reply me friends.

priyamudan sangops

கண்டிப்பாக வேகும் பா.. நான் chkn எல்லாம் கூட அதிலேதான் வேக வெயப்பேன்

மேலும் சில பதிவுகள்