தேதி: December 31, 2013
சம அளவில் பழைய வளையல்கள் - 2
விரும்பிய நிறங்களில் கிலிட்டர்ஸ்
ஃபெவிக்கால்
விரும்பிய நிறங்களில் ஸ்டோன்ஸ்
தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வளையலின் ஒரத்தில் ஃபெவிக்கால் தடவி இரண்டு வளையல்களையும் இணைத்து ஒட்டி காயவிடவும்.

காய்ந்ததும் அதன் மேல் கிலிட்டர்ஸ் கொடுக்கவும்.

கிலிட்டர்ஸ் காயும் முன் அதன்மீது சிறிது இடைவெளிவிட்டு வரிசையாக ஸ்டோன்ஸ் ஒட்டிவிடவும்.

ஸ்டோன்ஸ் ஒட்டிய பிறகு வளையலின் ஒரங்களில் மீண்டும் ஒரு முறை க்லிட்டர்ஸ் கொடுத்து நன்கு காயவிடவும்.

அழகிய டிசைன் வளையல் தயார். பழைய வளையல்களை இதேமுறையில் புதிதாக்கி உபயோகிக்கலாம்.

Comments
அன்பு டீம்
நல்ல ஐடியா... வெகு அழகான கலர் தேர்வு. சூப்பர். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hai
romba supera iruku pa. nice creation
madhu
சிம்பிளாயும் அழகாவும் இருக்கு
சிம்பிளாயும் அழகாவும் இருக்கு
வளையல்
இப்போதானே இதைப் பார்த்தேன். //பழைய வளையல்களை இதேமுறையில் புதிதாக்கி உபயோகிக்கலாம்.// சூப்பர் ஐடியா டீம்.
- இமா க்றிஸ்