6 மாத குழந்தைக்கு உணவுகள்

வணக்கம் தோழிகளே,

6 மாத குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு என்ன என்ன உணவுகள் கொடுக்கலாம்.கொஞ்சம் சொல்லுங்கள்.

உங்கள் பதிலை எதிர்ப்பார்த்து காத்து இருக்கும்

உங்கள் அன்பு தோழி,

சரண்யா

hi saranya indha link la parunga http://www.arusuvai.com/tamil/node/14967
enoda baby ku 6month aachu idhula irukara madhiri folow pandra onnum prblm illa ninga try panni parunga

Dear Abirami THANK U SO MUCH FOR UR REPLY......NANUM LINK PAKARA.....

சரலாக் கொடுக்கலாம். அல்லது வென்னீரில் பிஸ்கட் நனைத்து கொடுக்கலாம்.
ஆனால் தாய்ப்பால் தவிர வேற எந்த உணவும் சிறந்தது அல்ல.

Please go to thi link
http://www.arusuvai.com/tamil/node/14967

என் குழந்தைக்கு 6 மாதம் ஆகுது. நான் ராகியை ஊரவைத்து அரைத்து பால் எடுத்து கூல் போல‌ செய்தும் ,பருப்பு சாதமும் கொடுக்கரேன்.

மேலும் சில பதிவுகள்