8வது மாதம் எடை குறைந்துள்ளது

எனக்கு இப்பொழுது 8வது மாதம் என்னுடைய எடை ஒரு மாதத்தில் 3kg குறைந்துள்ளது ஆனால் குழந்தைக்கு எல்லாம் நார்மலாக இருப்பதாக கூறினார்கள் என்னுடைய குறைவதால் குழந்தைக்கு எதாவது ப்ராபளம் வருமா?

ப்ளீஸ் எனக்கு பதில் கூறுங்கள்.ப்ளீஸ்...ப்ளீஸ்...

Enaku age 24 en weight 64 bodymas index parthan athuvum athigam entu varudu weight kurika help me

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

manju madam pregancya இருக்கும் போது எடை குறையா கூடாது. நம்ம normala இருக்கும் போது எடை குறைந்தால் பரவா இல்லை ஆனால் pregancya இருக்கும் போது குறையா கூடாதுனு சொல்வாங்க அதானல தான் சொல்லுறேன். எதனலேனா எடை குறைந்தால் குழந்தையை பாதிக்கும். அதனால் நீங்க docter kita போய் காண்பீங்க அவுங்க vitamin tablet கொடுப்பாங்க.

மேலும் சில பதிவுகள்