இரவில் காதில் அரிப்பு

என் மகனுக்கு இரவில் காதில் அரிப்பு ஏற்பட்டு அவஸ்தை படுகிறான். வீட்டு வைத்தியம் சொல்லுங்களேன்.

உங்க பையனுக்கு தலை குளிக்கும் போது காதுகளை நன்றாக தினம் தோறும் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு buds - யை வைத்து காதுகளில் இருக்கும் நீர் மற்றும் அழுக்கு சுத்தமாக நீக்க வேண்டும். சுத்தமாக இருந்தால் காதுகளில் அரிப்பு ஏற்படாது.

thanks

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜலக்ஷ்மி சுரேஷ்குமார்

thanks na eathuku பையனா கவனமா பாத்துக்கங்க.

மேலும் சில பதிவுகள்