En kulantaiku 9 maatam mudiya pokuthu. Avanuku 8 parkal vanthu viddathu peritakavum ullathu. Ini banana and biscuits mulutaga sapida kudukalama?

kavi raj
நீங்க உங்க குழந்தைக்கு தாரளமாக கொடுக்கலாம். தினமும் மாலையில் ஒரு பச்சை வாழைப்பழம் கொடுங்கள், பிஸ்கட் வென்னீர் அல்லது பாலில் நனைத்து கொடுக்கவும்.