HELP

ஹலோ ப்ரன்ஸ்
என்க்கு pcod இருந்தது .இந்த மாதம் லேப்ரஸ்கோப்
செய்து கொன்டேன் 6 மாதம் வரை normalaka இருக்கும் என்று டாக்டர் கூரினார் நான் இப்போது என்ன் உண்வு சாப்பிடா வேண்டும் என்ன் உண்வு சாப்பிடா கூடாது கூறூங்கள்.ப்ளீஸ்

docter உங்கள என்ன சாப்பிட சொன்னாங்க.

Hi friends, enakku marriage agi 8 years again poguthu, kulandhai illa, ippo than first time enakku nal thalli poirukku, 37 days agutu, enakku eppovum 28, 29 kulla correct a periods vandhurum, idhukku munna 2 times indha mathiri 33,34 days laperiods agirukku, neerkatti pcod problems la ethuvum illa, colostrol mattum liye a irukku, enakku karu muttai valarchi correct a illa, idhukku munna hospital lam parthom, romba kastama aiduchi, so last 2years a hospital p ogala, 2 time iui panniruken, onnum nadakkala, ippo nalla thalli poirukku, adi vayithu vali adikadi varuthu, vellai paduthal rombave irukku, idhukku munna indha problm illa, ana vera endha symptoms hmm illa, idhu karbama irukkanum nu rombave asai padurom, ana rombave bayama iruku, enakku pathil sollunga please

sis, u n me same situation me marriage agi 10years +, nanum vendikiren ungalukku best result twins baby kadaikanum nu, kandippa next week update panunge i will congrate u... kandippa ninge kathueruntatuku palan kadaikkum,.
mani

2

Thanks mani, nanum ungalukkaga pray panren, ungaloda kastam than nanum anubavichitu iruken, seekirame ungaluku nallathu nadakkum

nandrigall sis,

2

முடிவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கர்ப்பம், மாதவிலக்கு இரண்டுக்குமே இப்படி இருக்க்லலாம். எதிர்பார்ப்பு வேண்டாம் ஆனால் நம்பிக்கை இருக்கட்டும். பயம் வேண்டாம். கர்ப்பமாக இருந்தாலும் இப்போது எந்த அறிகுறியும் இராது.

நீங்கள் விரும்புவது போல் முடிவு அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

அன்புடன் - இமா

‍- இமா க்றிஸ்

Nandri இமா

Morning urine test pannen, negative nu vandhuduchi, 39 days, nanga romba aasaiya irundha, indha kadavulukku engamela enna kovam nu therila

sis, kavelei padatingge, nanum epditan excited aven 10years -ve tan, so ninge free ya erunge next 10days kandippa test panungge

kadavul tunai

2

Hmm ok sis

மேலும் சில பதிவுகள்