காலை வணக்கம் தோழிகளே, எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உடற்பயிற்சி செய்ய ஆசை படுகிறேன், காலையில் செய்வதால் பலன் கிடைக்கும் என்று சொல்லுறார்கள் ஆனால் எனக்கு காலையில் நேரம் இருக்காது, அதனால் மாலையில் செய்யலாம உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க தோழிகளே,

உடற்பயிற்சி
அன்பு பாலபாரதி,
சாயங்காலத்திலும் செய்யலாம். சாதாரணமாக வெறும் வயிற்றில் செய்யணும் என்பதால்தான் காலையில் செய்யச் சொல்லுவாங்க.
ஜிம்களில் எப்பப் பார்த்தாலும் எக்சர்சைஸ் செய்யறவங்களைப் பாத்து, நானே இதை யோசிச்சதுண்டு. ஆனா, அங்கெல்லாம் ட்ரெய்னர்ஸ் இருப்பாங்க இல்லையா.
நீங்க மதிய உணவு எடுத்து, 4=5 மணி நேரத்துக்கப்புறம் செய்யலாம்.
ஆரம்பத்தில் மிதமான பயிற்சிகள், குறைவான எண்ணிக்கை இப்படி செய்துட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நேரம், எண்ணிக்கை கூட்டிக்கலாம்.
அன்புடன்
சீதாலஷ்மி