கேக் அன்லைன் அடர்

தோழி

ஏனது hubbyக்கு 10th feb பிறந்த நாள். அதற்க்கு கேக் அடர் கூடுக்கனும். சிறந்த இணைய தளம் கூறுங்கள். எனக்கு 2 மாதம் ஆகிய குழந்தை இருக்கு. அதலால் இணைய தளத்தில் online முலம் அடர் செய வேண்டும். நண்பர்களே உதவுகள்.

உங்கள் ஏரியாவில் உள்ள பெரிய பேக்கரி வெப்சைடில் ஆன்லைன் ஆர்டர் உள்ளதா என்று பாருங்கள்,இல்லாத பட்சத்தில் போன் மூலம் ஆர்டர் கொடுக்கலாம்.

மேலும் சில பதிவுகள்