அவசர ஆலோசனை தேவை, தயவுசெய்து சொல்லுங்கள் UPS parcel

நான் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு UPS மூலம் shoes, t-shirt, belt, purse அனுப்ப உள்ளேன். அங்கே கஸ்டம்ஸ் ஏதாவது சார்ஜ் செய்வார்களா? எத்தனை பெர்சென்ட் ? தயவுசெய்து சொல்லுங்கள். 2 மணி நேரம் கழித்து UPS செல்ல உள்ளேன். நன்றி

நான் UKயிலிருந்து அனுப்பியிருக்கிரேன்பா,எதுவும் சார்ஜ் ஆகவில்லை,USலிருந்து என்பது தெரியவில்லை,கூகிள் பண்ணிப் பாருங்கள்

நான் பெடக்ச் மூலம் அனுப்பி உள்ளேன். How much value did you quote in the custom form and whom did you use? UPS? உஙகள் பதிவை இப்பொதான் பார்த்தேன். நன்றி.

I am very happy that the parcel reached safely to a town in tamil nadu.no custom charges. Fedex cost $175

மேலும் சில பதிவுகள்