hello friends,
நான் இந்த தளத்திற்கு புதிது. இந்த தளத்தில் இனைந்துள்ள அனைத்து தோழிகழுக்கும் வணக்கம் என்னையும் உங்கள் தோழியாக ஏற்று கொள்ளுங்கள்.
தலை முடி அடர்தியாகவும் கருமையாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும்.
உங்கள் தோழமைக்கு காத்திருக்கும்
மீனா
ஹாய் மீனா, நீங்களும் எங்க
ஹாய் மீனா,
நீங்களும் எங்க தோழி தான் வாங்க,
இதுக்கு அறுசுவைல நிறைய டிப்ஸ் இருக்கு, தேடி பாருங்க.
இப்ப வலைப்பதிவுல சீத்தாம்மா நிறைய டிப்ஸ் சொல்லி இருக்காங்க பாருங்க,
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
மீனா.k
தேங்க் யூ subi