பதில் சொல்லுஙல்

வனக்கம். நான் அருசுவைக்கு புதிது. நான் 5மாதம் கர்பமாக உள்ளென். பாப்பா நிரம் அதிகமாக பிறக்க என்ன சாப்டலாம்....எனக்கு உதவுங்கல்,,,என் கேள்விக்கு பதில் தருவிர்கல் என நம்புகிறேன்

பழங்கள் அதிகமாக‌ சாப்பிடவும் . orange அதிகமாக‌ சாப்பிடவும். எனக்கு குழந்தை

பிறந்து 6 மாதம் ஆகிறது.

மாதுளை தினமும் சாப்பிடுங்க.

பதில் அளித்தமைக்கு thankx devaஅக்கா

பழங்கள் அதிகமாக சாப்பிடுங்கள், பாலில் குங்கம பூ கலந்து சாப்பிடுங்கள், அறுசுவையில இதுக்காக நிறைய குறிப்புகள் உள்ளன நீங்கள் தேடி பாருங்க,

MAthulai sapidungal appadi mudiyavilai endral mathulai saru tonic pola medical store la eruku athai vanki kudingal

மேலும் சில பதிவுகள்