எவர் சில்வரில் உப்புக்கறை

எவர் சில்வர் பாத்திரத்தில் உப்பு கறை படிந்துள்ளது. அதை எவ்வாறு நீக்குவது? போர் வாட்டர் ஊற்றி குளிக்க சுடுதண்ணீர் வைப்பேன். அந்த தண்ணீர் உப்பு தன்மை வாய்ந்தது. அதை நீக்க டிப்ஸ் சொல்லுங்களேன்.

அந்த‌ பாத்திரத்த்ல் தண்ணீர் ஊற்றி எழும்மிச்சை பழ சாற்றை பிழிந்து நன்ங்கு கொதிக்க‌ விடுங்கள் உப்புக்கரை பொய்விடும்.

என்றும் நட்ப்புடன்
மீனாகண்ணப்பன்

தயிர் கடைந்ததும் அந்த‌ மோரை பாத்திரம் நிரம்பும் வரை தண்ணீர் விட்டு 2 நாள் வரை விட்டுவிடவும் பின் கழுவினால் உப்புக் கரை போகிறது, 2 3 முறை செய்ய‌ செய்ய‌ பாத்திரம் புதிது போல் ஜொலிக்கும். எங்கள் வீட்டில் செய்தோம்

Meena and agalya very very thanks pa. Seithu parkiren.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்