Delivery date

Hai friends enaku innum ten to fifteen days la delivery agumnu dr sollirukanga normala aganum nu ellarum pray pannikonga friends. konjam bayamagavum ullathu first babya irukrathunala.

உங்களுக்கு நல்ல விதமாக நார்மல் டெலிவிரி ஆகும், நம்ம தோழிகள் எல்லாரும் உங்களும் உங்க குழந்தைக்கும் கடவுளிடம் பேரே பன்னுவோம், தயவு செய்து எதுக்கும் பயப்படாதிங்க, நீங்க கொஞ்சம் தமிழல டைப் பன்னுங்க ப்ளிஸ் பா,

நல்லபடியா குழந்தைய பெற்றெடுக்க வாழ்து

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

akka No Fear,,, Nanga Yellarum Pray Pandrom Don't Worry ,, Be Happy,,, Take CAre ,,,,,,,,,,,,, Sweetheart vanthathum Inform Pannunga,,,,,,,,,,,,,,

Your's Loveable
Sister

பிரபா நல்லபடியாக‌ குழந்தை பிறக்க‌ வாழ்த்துக்கள் :) பயமில்லாம‌ இருங்க‌..:)

இப்ப‌ நேரமே போகாது இல்லையா? அதுனாலதான் பயமும் வந்திடுது. நல்ல‌ மனதுக்குபிடித்த‌ இசையை கேட்டு மகிழுங்கள்.

மருத்துவமனைக்கு செல்ல‌ தேவையான‌ பொருட்களை எடுத்துவைக்க‌ அம்மாவிற்கு ஞாபக்படுத்துவது போன்ற‌ விஷயங்களில் கவனம் செலுத்துங்க‌.
கதர் வேட்டிகள் 4,
நூல் புடவைகள் 2,
குழந்தைக்கான‌ காட்டன் உடுப்பு 4
துண்டு குழந்தைக்கும், உங்களுக்கும் 2
நைட்டி 2
இவற்றையெல்லாம் நன்றாக‌ துவைத்து அலசி காயவைத்து கஞ்சி இல்லாமல் எடுத்து வைக்க‌ சொல்லி விடுங்கள்.
ஃப்ளாஸ்க், டம்ளர் 2, சாப்பிடும் தட்டு, சிறிய‌ கப், ஹார்லிக்ஸ், பாத்ரூம் செப்பல் இதையெல்லாம் முன்னேற்பாடாக‌ ஒரு பையில் எடுத்து வைத்துவிடுங்கள்.

டயபர், சோப் போன்றவை அப்போதைக்கு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளமுடியும்.

என்னடா நாம‌ ஒண்ணு கேட்டா நான் ஒண்ணு சொல்றேனு நினைக்கிரீங்களா? குழந்தையின் தொட்டிலில் விரித்து போட‌ நாம் கொடுக்கும் நூல் புடவையை நன்றாக‌ மடித்து போட்டு படுக்க‌ வைப்பாங்க‌.
நம் அருகில் படுக்க‌ வைத்தாலும் நாம் கொடுக்கும் துணிகளை அடியில் போட்டு படுக்க‌ வைத்தால் நமக்கும் திருப்தியாக‌ இருக்கும் இல்லையா ?:) புது காட்டன் மெத்தைவிரிப்பு வாங்கி நன்றாக‌ துவைத்து அலசி வைத்துக்கொண்டாலும் மிகுந்த‌ உபயோகமாக‌ இருக்கும்.

இவை அனைத்துமே நீங்கள் செய்திருந்தால் ஓகே, அப்படி இல்லாத‌ பட்சத்தில் உங்கள் சார்பாக‌ ம‌ற்றவர்களுக்கு இது உதவக்கூடும் என்ற‌ எண்ணத்தில் போட்டுள்ளேன்.

நீங்க‌ கேட்ட‌ உடனே நான் எங்கேயோ போய்ட்டேன். மலரும் நினைவுகளுக்கு.

நல்லபடியாக‌ குழந்தையை பெற்றெடுத்து வர‌ எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் பிரபா :)

http://www.arusuvai.com/tamil/node/8870?page=2
பிரபா இந்த‌ இழையை படித்து பாருங்கள். மிகவும் பயனுள்ள‌ விஷயங்களை பகிர்ந்துள்ளனர் தோழிகள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ellam nalathe natakum pa nekalum babyum nalla irupika pa don't vari pa
ALL THE BEST

அனைத்து தோழிக்கும் எனது மனமார்ந்த நன்றி..அருட்செல்வி நிங்கள் கொடுத்த தகவல் மிகவும் பயன் உள்ளதாக இருகிறது ரொம்ப நன்றி

ungaluku enna baby pirathathu girl or boy now neega and unga health yapadi iruku?

hai sudha enaku female child 18th feb piranthuruka.

Hi prabhamugesh all the best to u and ur baby

மேலும் சில பதிவுகள்