மனக்குழப்பத்தில் உள்ளேன் உதவுங்கள்

நான் 35வது நாள் preganency test எடுத்தேன் possitive result (+) வந்தது. 40வது நாள் light brown spotting இருந்துச்சு டாக்டர்கிட்ட காட்டினேன். blood test எடுத்து பாத்துட்டு HCG level decrease ஆகிடுச்சு கரு வளராது தானாகவே period ஆகிடும்னு சொன்னாங்க ஆனா 54 நாள் ஆகிடுச்சு இன்னும் வரல என்ன செய்யுறது எதும் புரியல. வேற டாக்டர்ட போனேன் இது "chemical pregnancy" னு சொல்லிட்டாங்க. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. HCG level increase ஆகுமா? கரு இதுக்கு அப்புறமும் வளர வழி இருக்கா? உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ்...

pls help me fnds

hai hasma கவலபடாதிங்க நல்லதே நடக்கும் எதுக்கும் வேற டாக்டர போய் பாருங்க....

நீங்க கவலை படாமல் தைரியமாக இருங்க சீக்கிரமே வேறு ஒரு நல்ல டாக்டரிடம் செல்லவும்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

hai friend nenga bayapdathinga nalla dr ra poi parunga ithu normala ippo maximum nadakuthu enakum ippadithan irunthuchu. first nenga tension agama innoru time test panni pathutu vresult eppadinu parunga then vera dr ta kamichu parunga ok baby nalla irukum intha time la unga husband kuda contact venan ok. carefulla irukanum wait thokka kudathu. positiva think pannunga ok god be with us nallathey nadakum test pannitu wait pannama udaney dr ta ponga. baby fine ah iruka injection poduvanga dont wry

கவலை படாதீர்கள் . அல்லாஹ் உங்களுக்கு நல்லதையே நாடுவான் . இன்ஷா அல்லாஹ் ..

hai hasma,

nenga aethum feel pannathinga pa.vaera doctor poi parunga.

kadavul aepothum unga kudavae irupar.DONT WORRY.

மேலும் சில பதிவுகள்