baby

enoda son ku 3 yrs start avanuku indha climate serla skin 2 side um veduchu dry ah iruku doctor ah consult pani neraiya moisturising lotion use panna ana onnum kekala skin valikuthunu alugura pls friends ninga nature tips sollunga. quick ah sollunga pls pls

பிரியா நீங்க சீதா அம்மா வலைபதிவுல கூந்தல் தைலமும் குளியல் பவுடரும் வலை பதிவு இருக்கு அதை படிங்க அது உங்களுகு யூஸ் புல்லா இருக்கும். அந்த பவுடர் உங்க குழந்தைக்கு யூஸ் பன்னுங்க அது நேச்சர் டிப்ஸ் தான்.

மேலும் சில பதிவுகள்