கருக்குழாய் அடைப்பு

வணக்கம் தோழிகளே. எனக்கு கருக்குழாய் அடைப்பு இருக்கும் என்ட்ரு 18ம் திகதி செcகப் வர சொல்லி இருக்கிரார்கள். அந்த செcகப் வலியுடையதா?. யாரும் செய்து பலன் கன்டுல்லிர்கலா? 2வது குழந்தைகாக காத்திருக்கிரென். இது சம்பந்தமாக விபரம் தெரிந்தவர்கள் பகிரவும். ப்லிஸ்.

yes athu pain irukkum...
namakku adi vazhiya marundha oru needle moolama seluthuvanga..
athu correct ah nammaloda ovary(sinaipai) la poi seruthanu check pannuvanga.. poiduchuna tube block illainu artham...
so antha marunthu ulla pogumbothu thaa pain irukkum... so dont worry...

நீங்கள் கேட்டிருக்கும் கேள்விபற்றி எனக்கு தெரியாது.ஆனால் இரண்டாம் குழந்தைக்காக காத்திருக்கேன்னு சொல்றீங்க.மலைவேம்பு சாறு அருதுங்கள்,கருப்பை சம்பந்தமாக என்ன பிரச்சனை இருந்தாலும் குணம் கிடைக்கும்.என் தோழியும் இரண்டாம் குழந்தைக்காக 7 வருடம் வெயிட் பண்ணி 5 மாதம் முன்பு நாந்தான் மலைவேம்பு கொடுத்தேன்.ஒரு மாதம்(அதாவது மாதவிலக்கின் முதல் மூன்றுநாள் )மட்டுமே அவர் சாப்பிட்டார். இப்ப 4 மாதம் கருவுற்றிருக்கார். ஆங்கில மருந்தைவிட இதை ஒருமுறை முயற்சி செய்துபாருங்கள்

பதில் தந்ததற்கு ரொம்ப நன்றி சகோதரிகளே. வனலக்ஷ்மி சப்போஸ் அடைப்பு இருந்தாள் உடனே க்லியர் பன்னுவான்களா? அது எப்படி செய்வார்கல். டிஎன்சி போல் ரெஸ்ட் எடுக்க வேண்டுமா?.
றேணுகா உன்கள் தோழியின் செய்தி கேட்டு சந்தோசமாக இருக்கின்ரது. ஆனால் நான் தொடர்ந்து 3 மாதம் மலை வேம்பு குடித்தும் பார்த்து விட்டேன். சரிவரவில்லை.
அடைப்பு நீங்க வேரு என்ன செய்யலாம்.?? வெயிட் குரைத்தால் சரி வருமா?

sorry akka athu enakku theriyadhu... ennoda annikku test edutha podhu parthen.. and also i saw her X-Ray report... avangalukku adaippu illa... enakku therincha varaikkum idhukku laproscopy moolama operate panni clear pannuvanga akka.. it will b clear akka... hope you akka ungalukku andha madhiri varathu...... all the best.. test eduthuttu result sollunga ok...
all the best akka...

மிகவும் நன்றி வனலக்ஷ்மி. மனதுக்கு ஆறுதலாக இருக்கின்ரது. கட்டாயமாக சொல்லுகின்ரேன். ஒரு குழந்தையும் இல்லாடி அப்பா அம்மாகு தான் கவலை. ஆனால் 2வது குழந்தை இல்லாடி முதல் குழந்தை கவலைப்படுகிறாள்.

na ippo first baby ku try pannittu irukken...
romba kavalaya irukku.....
first baby ku enna age aagudhu?

Makalukku 7 vayathaakirathu. neenkal marry panni eththanai varudankal aakirathu. malai vempu try panni paaththinkala

enakku marriage aagi 8 months aaguthu..
na delhi la irukken.. so athu inga epdi kidaikkumnu theriyala..
enakku regular periods thaan akka... eppo baby varumnu theriyala..

doctor ta ponengala? scan eduthacha? enna result?.....akka

hi luxmy sorry for late. hospital ponen. check up pannappa valikkala. block illanu solliddanka. santhosampa. neenkalum innum 4 maatham wait panni paarunka. surea good news kidaikkum. relaxa irunka. unkalukku kaddayam baby kidaikkum.

மேலும் சில பதிவுகள்