ஹெழோ, தோழிகளே நான் தற்போது மூன்று மாதகர்பமாக உள்ளேன். வயிறு பெரிய தாக உள்ளது.3 rd month scan fetal heart beat rate 190 bpmஇதை வைத்து என்ன குழந்தை என்று கூற முடியுமா. எனக்கு 2 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். இது இரண்டாவது குழந்தை, பதில் ப்ளீஸ்.

hello,
Any body suggestions please, friends.
hai
hai pa so happy ...,periyadha irundha kandipa female dhane pa
hai. Saranya,
Thanks for your suggestion,,, ,
இதயதுடிப்பு அதிகமாக இருந்தால்
இதயதுடிப்பு அதிகமாக இருந்தால் பெண்குழந்தை தான்
பத்மா தர்மராஜா
ithaya thudippu 140ku mela
ithaya thudippu 140ku mela iruntha pen kulandhai
Vairu peritu ental pen
Vairu peritu ental pen kulantai than toli..
தோழீஸ்
இதை வைத்தெல்லாம் என்ன குழந்தை என்பதை கண்டுபிடிக்க முடியாது மூட நம்பிக்கை தனமாக நம்ப வோண்டாம். எனக்கு இதய துடிப்பு 140 கீழ் தான் இருந்தது வயறும் சிறியதாக தான் இருந்தது ஆனால் எனக்கு இளவரசி தான் பிறந்தாள்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
baby heart beat,
Friends baby heart beat rate in 9 th month 150 bpm , enna baby nu soola mudiyuma,, please
baby heart beat,
Friends baby heart beat rate in 9 th month 150 bpm , enna baby nu soola mudiyuma,, please
Gowri
It is little princess (girl )