நான்ஸ்டிக் பாத்திரத்தினுள்ளே கருப்புபடலம்

என்னுடைய நான்ஸ்டிக் பாத்திரத்தினுள்ளே கருப்புபடலம் கொஞ்சம் போய்விட்டது.இனிஅதை யூஸ்பண்ணலாமா?கேன்சர் வருமென்று நான் கேள்விபட்டேன் .ப்ளீஸ் பதில் சொல்லுங்கள் தோழீஸ்.

non stic vessel la black coating poita kantipa 100% keduthal than,cancer varuvatharkana possibilities niraiya iruku,koodu mana varai nonstic vessel use panna ma irupathe sirantathu

நன்றி துர்க்கா

மேலும் சில பதிவுகள்